அக்னி நட்சத்திர வெயில் காரணமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் அதிகரிப்பு
பொதுவாக சட்டமன்ற தேர்தலுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரைதான் வாக்குப்பதிவு நடைபெறும் ஆனால் மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக, புதுச்சேரி சட்டசபை தேர்தலில்...
On
