சென்னை மெரீனா கடலில் இறங்கி போராட்டம் செய்த விவசாயிகள் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் கடலில் இறங்கி போராட்டம் செய்த விவசாயிகளை போலீசார் நேற்று கைது செய்தனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், கரும்புக்கான கொள்முதல் விலையான...
On
