பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் பகல் வேளையில் ரத்து
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணிகள் வருகிற சனிக்கிழமை (7–ந் தேதி) நடைபெறவுள்ளது. மே மாதம் 10–ந்தேதி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த இரண்டு மாதமும்...
On
