மன அழுத்தத்தை குறைக்க சென்னை போலீஸார்களுக்கு யோகா பயிற்சி.
போலீஸ் வேலை என்றாலே 24 மணி நேரமும் டென்ஷனுடனும் மன அழுத்தத்துடனும் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் போலீஸார்களின் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி வகுப்புகள் நடத்த சென்னை...
On
