தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்ட 746 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு நீட்டிப்பு இல்லை. தமிழக அரசு உறுதி
அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்க வாய்ப்பே இல்லை என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. ‘மாற்றம் இந்தியா’...
On
