காலியாகவுள்ள 3,000 வி.ஏ.ஓ பணியிடங்களை நிரப்ப அரசுக்கு வேண்டுகோள்
தமிழகத்தில் சுமார் 3,000 வி.ஏ.ஓ பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு...
On