வெள்ளத்தில் சான்றிதழ் இழந்தவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும். சென்னை பல்கலை அறிவிப்பு
சென்னை பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர்கள் வெள்ள பாதிப்பில் தங்களுடை பட்டச் சான்றிதழ்களை இழந்திருந்தால் அவர்களுக்கு கட்டணமின்றி மறு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து...
On
