டில்லியில் நேற்று நடந்த பா.ஜ.க.வின் பார்லிமென்ட் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் மற்றும் கட்சி தலைவர் அமித்ஷா கலந்து ஆலோசித்து டில்லி சட்டமன்ற தேர்தல் முதல்வர் வேட்பாளராக முன்னாள் ஐ.பி.எஸ் மற்றும் முதல் பெண் அதிகாரி கிரன்பேடியை அறிவித்துள்ளது.
இந்த கூட்டம் முடிந்த பிறகு பா.ஜ தலைவர் அமித்ஷா கூறுகையில், கிரிஷ்ணா நகர் தொகுதியில் கிரன்பேடி ஆம் ஆத்மி கட்சி ஒருகினைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடுவார்.
இதுகுறித்து, கிரண்பேடி தனது நன்றியை பா.ஜ.க தலைமைக்கு தெரிவித்துள்ளார்.