வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் கார்த்தி மற்றும் நாகார்ஜுனா நடிக்கும் தமிழ் படம் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. “இன்டச்ஏபல்ஸ்” என்ற ப்ரென்ச் படத்தின் கதையை ரீமேக் செய்யப்படுகிறது. மேலும் இந்திய பார்வையாளர்களை ஏற்ப ஸ்கிரிப்ட் மாற்றி அமைத்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.