அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் விபரங்களை தெரிந்து கொள்ள உதவும் இணையதளம். மத்திய அரசு அறிவிப்பு
ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது முதலில் கவனிக்க வேண்டியது போலி பல்கலைக்கழகங்கள் குறித்துதான் என்பதை அவ்வப்போது அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் மத்திய...
On
