சென்னையில் வரும் செப்.16ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் தமிழகம் முழுவதும் 100 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னை மாவட்டத்தின் 2-வது மாபெரும்...
On