பி.இ படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம் – ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பதாரர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை ஜூன் 6ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் – தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அறிவிப்பு
On