சென்னை மாநகராட்சி 2015-16 பட்ஜெட் தாக்கல்
சென்னை மாநகராட்சியின் 2015-16ஆம் ஆண்டின் பட்ஜெட் அறிக்கையை நேற்று மாநகராட்சி அரங்கில் மேயர் சைதை துரைசாமி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
On
