தங்கம், வெள்ளி இன்று (பிப்ரவரி 18) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 6 ம், சவரனுக்கு ரூ 48 ம் அதிகரித்துள்ளது. இன்றைய திங்கட்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு

சென்னை: அரசு பள்ளிகளில் ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை மாற்றி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு...
On

இ.பி.எஃப்.ஓ. போர்டலில் யு.ஏ.என். ஆக்டிவேட் செய்வது எப்படி?

ஊழியர்களின் பி.எஃப். தொகை சர்வதேச அக்கவுண்ட் நம்பர் (யு.ஏ.என்.) கணக்கில் சேமிக்கப்படும். பெரும்பாலான நிறுவனங்களில் ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கு இ.பி.எஃப். சலுகை வழங்கப்படுகிறது. இது அவர்களுக்கு வரி சேமிப்பு மற்றும்...
On

வீட்டு கடன் பெறுபவர்கள் கவனிக்க வேண்டிய இரண்டு திட்டம் – என்ன தெரியுமா?

இன்றைய இளம் தலைமுறையினர் (Millennial) பணி வாய்ப்புகள் மற்றும் தொழில் நிலவரம் ஆகியவற்றில் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்தவுடன் தங்களுக்கென சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருப்பதாக பல்வேறு...
On

கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி இடையே மெட்ரோ ரெயில் 2வது கட்ட பணிகள் விரைவில் தொடக்கம்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. 2-வது கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தட பாதைகள்...
On

பெங்களூரு – அரக்கோணம் ரயில்கள் ரத்து

சென்னை: ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால் பெங்களூரு – அரக்கோணம் பயணியர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9:15க்கு இயக்கப்படும் பயணியர்...
On

தங்கம், வெள்ளி இன்று (பிப்ரவரி 18) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 6 ம், சவரனுக்கு ரூ 48 ம் அதிகரித்துள்ளது. இன்றைய திங்கட்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

இன்றைய நல்ல நேரம் (மாசி 6)

விளம்பி வருடம் மாசி 6, பிப்ரவரி 18 ஆம் நாள் திங்கட்கிழமை வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 01.11 மணிவரை அதன் பின் வளர்பிறை பௌர்ணமி திதி விடிகாலை 4.50...
On

தங்கம், வெள்ளி இன்று (பிப்ரவரி 16) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 17 ம், சவரனுக்கு ரூ 136 ம் அதிகரித்துள்ளது. இன்றைய சனிக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள்…!

ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த வழிமுறைகளை கையாண்டால், குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அவர்கள் சுறுசுறுப்போடும் இருப்பார்கள். பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும்,...
On