இங்கிலாந்துக்கு 521 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங் காமில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 161 ரன்னில் சுருண்டது....
On









