சென்னை மெரினா கடற்கரை சாலையில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் போக்குவரத்து மாற்றம்..!!
சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அனைத்து சனி, ஞாயிற்றுகிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களையொட்டி மாலை நேரத்தில் மெரினா கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே...
On









