மே 16-ல் விடுமுறை அளிக்காத நிறுவனம் குறித்து புகார் செய்ய தொலைபேசி எண்கள் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த...
On