பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே. அண்ணா பல்கலை அறிவிப்பு
தமிழகத்தில் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வரும் வெள்ளியன்று முடிவடைவதை அடுத்து மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத மத்தியில்...
On