சென்னையில் அக்டோபர் 17-18 தேதிகளில் தமிழ் எழுத்துருவியல் மாநாடு
சென்னையில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களில் கணித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் எழுத்துருவியல் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓலைச் சுவடி முதல் கையடக்கச் சாதனங்கள்...
On