வங்கி ஊழியர்கள் போராட்டம் தள்ளிவைப்பு
நாளை முதல் நான்கு நாட்களுக்கு நடக்கவிருந்த பொதுத்துறை வங்கி ஊழியர் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று இந்திய வங்கி ஊழியர்கள்...
On