மாணவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சென்னை பல்கலையில் நிரந்தர குழு
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு சுமூகமாக தீர்வு காணும் வகையில் வளாக ஒருங்கிணைப்புக் குழு என்ற புதியஅமைப்பை சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின்...
On
