மெட்ரோ ரெயில் நிலையங்களை பாதுகாக்க தனி போலீஸ் நிலையங்கள்
சென்னையில் கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்த வைத்த கோயம்பேடு முதல் ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து பொதுமக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில்...
On
