செல்போன் நம்பர் மாறாமல் வேறு நிறுவனத்திற்கு மாறும் வசதி இன்று முதல் அமல்
செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தங்களது நம்பரை மாற்றாமலேயே, நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள தங்களின் விருப்பமான நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளும் புதிய வசதி இன்று முதல்...
On