கடந்த நிதியாண்டின் வரி வசூல் ரூ.846 கோடி. சென்னை மாநகராட்சி சாதனை
சென்னை மாநகராட்சியில் கடந்த 2014-15 நிதியாண்டில் சொத்து வரி மற்றும் தொழில் வரியாக இதுவரை இல்லாத வகையில் ரூ. 846.61 கோடி வசூலிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நிதியாண்டில்...
On