சரிவுடன் துவங்கியது பங்குவர்த்தகம்
தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும் வர்த்தகம் சரிவுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தி்ல், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 58.56 புள்ளிகள் குறைந்து 29,512.48 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி)...
On