6வது நோர்வே தமிழ் திரைப்பட விழா 2015 : சிறந்த திரைப் படமாக “குக்கூ” தேர்வு!
நோர்வேயில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் நோர்வே சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன....
On
