நாளை கிரிவலம் செல்ல உகந்த நேரம்!!

நாளை (03.04.2015) வெள்ளிக்கிழமை மாலை 4:24 மணிக்கு பௌர்ணமி துவங்குகிறது. நாளை மறுநாள் (04.04.2015) சனிக்கிழமை மலை 6:10 மணிவரை பௌர்ணமி உள்ளது என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம்...
On

மயிலை கோவில் திருவிழாவுக்காக சிறப்பு ரயில்

சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு கற்பகாம்பாள் கபாலீசுவரர் கோயிலில் அறுபத்து மூவர் திருவிழா வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த விழாவுக்கு பெருவாரியான...
On

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 206 குறைந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(27.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 26 ரூபாய் குறைந்து 2,512.00 ஆகவும், சவரன் ரூ.20,128.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
On

ஹவுரா- சென்னை: பிரீமியம் ரயில்கள் இயக்கம்

ஏப்ரல் மாதத்தில் ஹவுரா- சென்னை சென்ட்ரல் இடையே பிரீமியம் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஏப்ரல் 7, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஹவுராவில் இருந்து மதியம் 12.40 மணிக்கு...
On

விண்டோஸ் 10 ஓ.எஸ் இலவசம்: மைக்ரோசாப்ட்

விண்டோஸ் ஓ.எஸ் பயன்படுத்தும் அனைவருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 ஓ.எஸ் இலவசமாக பயன்படுத்தலாம் என்று விண்டோஸ் நிறுவனத்தின் இயக்குனர் டெர்ரி மைர்சன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விண்டோஸ் இயங்குதளத்தை...
On

8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் நிரந்தர கூடுதல் பெட்டிகள். முழுவிபரம்

இரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு முக்கியமான 8 எக்ஸ்பிரஸ் இரயில்களில் கூடுதல் படுக்கை வசதி கொண்ட பெட்டி மற்றும் ஏ.சி. பெட்டிகள் நிரந்தரமாக இணைக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது....
On

வரும் கல்வியாண்டு முதல் பி.எஸ்.சி கண் பரிசோதகர் படிப்பு

சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் அரசு கண் பரிசோதகர் பட்டயக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், உலக கண் பரிசோதகர் விழிப்புணர்வு தின விழா மற்றும் முன்னாள் மாணவர்கள்...
On

பாஸ்போர்ட் பெற விரும்பும் மாணவர்களுக்கு சலுகை

பாஸ்போர்ட் பெற விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது ஒரிஜினல் கல்வி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
On

பன்றி காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள்!!!

பன்றி காய்ச்சலில் இருந்து உங்களையும் மற்றும் உங்களுடைய குடும்ப உறுபினர்களையும் நீங்கள் பாதுகாப்பது கொண்டீர்களா!! அறிகுறிகளைப் பற்றி விழிப்புடன் இருங்கள்: காய்ச்சல் மற்றும் இருமல், தொண்டையில் கரகரப்பு, மூக்கில் அடைப்பு...
On