அரசு வேலைவாய்ப்புகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: மத்திய அரசு
அரசு பணியில் காலியிடங்களை நிரப்பும் பொழுது ஒவ்வொரு துறையும் செயல்படுத்தப்படும் நடைமுறையை சம்பந்தப்பட்ட துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அரசின் ஒவ்வொரு...
On