மாநகராட்சி இணையதளத்தில் சென்னை கட்டிடங்களின் வரைபடங்கள் பதிவு செய்ய வேண்டும். ஐகோர்ட் உத்தரவு
சென்னை மாநகராட்சியின் இணையதளங்களில் சென்னையில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களின் வரைபட அங்கீகாரத்தையும் தெளிவாக பிரசுரிக்க வேண்டும் என மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்...
On
