பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதை அடுத்து இன்றுமுதல் மனநல ஆலோசனை
தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. இதனையடுத்து 104 மருத்துவ சேவை இன்று அதாவது வியாழக்கிழமை முதல் நடைபெறவுள்ளதாகவும்,...
On
