புதிய கோணத்தில் அஜித்: சிறுத்தை சிவா

சிறுத்தை, வீரம் போன்ற படங்களை இயக்கிய சிவா தற்பொழுது அஜித்தை வைத்து படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். என்னை அறிந்தால் படத்தை தயாரித்து வரும் ஏ.எம். ரத்தினம் இந்த படத்தையும் தயாரிக்க...
On

தமிழகத்தில் பூண்டு மற்றும் நீட்டு மிளகாய் விலை அதிகரிப்பு

கடந்த வாரம் ரூ.120க்கு விற்ற பூண்டு, இந்த வரம் ரூ.150க்கு விற்பனை ஆகுகிறது. கிராமபுரத்தில் பயிரிடப்பட்ட முதல் தர பூண்டு கடந்த வரம் ரூ.90க்கு விற்றது. ஆனால் இந்தவாரம் ரூ.110க்கு...
On

திருவரங்கம் இடைதேர்தல்: நிறைவுபெரும் வேட்புமனு தாக்கல்

திருவரங்கம் இடைதேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. அங்கு வரும் பிப்13ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த இடைதேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்...
On

அணையை திறக்க தமிழக அரசு உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தாலுகா கெவலரப்பள்ளி புண்செய் 8000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கே.ஆர்.பி.(KRP)அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு பிறபிக்கபட்டுள்ளது. இவ் உத்தரவை கேட்டு...
On

பங்குவர்த்தகம் உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு குறைவு

பங்குவர்த்தகம், இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 177.79 புள்ளிகள் உயர்ந்து 29,456.63 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 42.60 புள்ளிகள் அதிகரித்து 8,878.20 என்ற...
On

துணை ராணுவ படையில் 62390 காலி பணியிடங்கள்

மத்திய அரசு தேர்வாணையம் (SSC) துணை ராணுவ படைபிரிவின் பல்வேறு துறைகளின் காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. மொத்தம் 62390 காலி பணியிடங்கள் உள்ளன. அதில், எல்லை பாதுகாப்பு படை...
On

மழையால் போட்டி ரத்து

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முத்தரப்பு ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. மழை காரணமாக போட்டி 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய 16...
On

2014 மிஸ் யுனிவர்ஸ்: கொலம்பிய அழகி முதல் இடம்

அமெரிக்காவில் உள்ள மியாமி தீவில் 2014ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி்ப்போட்டி நடந்தது. இந்தியா உள்ளிட்ட 87 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர். இதில் கொலம்பியாவைச் சேர்ந்த பவுலினா வேகா...
On

66-வது குடியரசு தின விழாவின் சிறப்பு அம்சங்கள்

நேற்று டில்லியில் நடந்து முடிந்த 66-வது குடியரசு தின விழாவில் 5முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. அவை, முப்படையின் பெண் பிரிவினர் தலைமையை ஏற்று பேரணியில் கலந்துகொண்டனர். சிறப்புவிருந்தினராக அமெரிக்கஅதிபர்...
On