2015ஆம் ஆண்டிற்கான குருசேத்ரா, கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் ஜன28 ஆம் தேதி துவங்குகிறது
குருசேத்ரா ஒவ்வொரு ஆண்டும் ஒரு திருவிழா போன்று நடைபெறும். இங்கு உலகத்தில் உள்ள 800 கல்வி நிறுவனங்களில் இருந்து 20,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று கருதபடுகிறது. இந்த திருவிழாவை...
On