ரூ.5 கோடி செலவில் பிரமாண்டமாக தயாராகும் விஜய்யின் அறிமுகப்பாடல்
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தலக்கோணம் என்ற இடத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு படத்தின் முக்கிய காட்சிகள்...
On