தமிழகத்தில் 10 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா. தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியாகலாம் என்ற நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அலுவலகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் ஏற்படுவதை முற்றிலும்...
On