சேப்பாக்கம் மைதானத்தின் 3 மாடங்களை இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் விதிமுறைகளுக்கு புறம்பாக, அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த மூன்று பார்வையாளர்கள் மாடங்களை இடிக்க சுப்ரீம் கோர்ட் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான...
On