மெட்ரோ ரயில் நினைவாக சிறப்பு அஞ்சல் உறை வெளியிட திட்டம்
சென்னையில் முதன்முதலாக மெட்ரோ ரயில் விரைவில் இயங்கவுள்ளது. மெட்ரோ ரயில் இயங்கும் முதல் நாளை பல்வேறு விதமாக பல்வேறு துறைகள் கொண்டாட முடிவு செய்திருக்கும் நிலையில் அஞ்சல் துறையும் தனது...
On
