சென்னையில் அம்மா சிமெண்ட் கிடைக்குமிடங்கள்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சென்னையில் ஒன்பது இடங்களில் அம்மா சிமெண்ட் கிடைக்குமென்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சிமெண்ட் மூட்டையை விண்ணபித்து பெற்றுகொள்ளவும் என்று சென்னை மாவட்ட...
On