
திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 7 கி.மீ.க்கு வரிசை: கொளுத்தும் வெயிலில் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி மலைக்கு வந்திருக்கும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது. திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் இலவச தரிசனத்திற்கான டோக்கன்களை வாங்காமல் சாமி கும்பிட வந்திருக்கும் பக்தர்கள்...
On