ரூ.50,000க்கு குறைவாக பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யக்கூடாது. தேர்தல் அதிகாரி உத்தரவு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் வாகன சோதனைகளில் பறக்கும் படை ஈடுபட்டு வருகிறது....
On