திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: இன்று கருட வாகனத்தில் ஏழுமலையான் பவனி
திருப்பதியில் முக்கிய விழாவான பிரமோற்சவம் கடந்த வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவில், தினமும் காலையும், மாலையும், வெவ்வேறு வாகனங்களில் மலையப்ப சாமி அருள் பாலிப்பார்....
On